முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

தங்கலான் 

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படங்கள் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Thangalaan Demonte Colony 2 Box Office Collection

விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கொட்டுக்காளி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி 2. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Thangalaan Demonte Colony 2 Box Office Collection

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 34.8 கோடி வசூல் செய்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்