முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சதொச விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த திருடர்கள்

தம்புள்ளை(Dambulla) நகரில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை  நிலையத்திற்குள் நேற்று இரவு திருடர்கள் குழுவொன்று உள்நுழைந்துள்ளனர். 

பொலிஸார் விசாரணை 

இதன்போது, பால் மா உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

குறித்த சதொச விற்பனை நிலைய வளாகத்திற்குள் உள்ள மா மரத்தில் ஏறி, விற்பனை நிலையத்திற்கு கூரையை உடைத்து அவர்கள் உள்ளே சென்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சதொச விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த திருடர்கள் | Thieves Attack Dambulla S Sathosa

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்