முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழி்ல் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோகிராம் கஞ்சா
கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்பான விசாரணை

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் உரிய சட்ட
நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளனர்.

யாழி்ல் போதைப்பொருளுடன் மூவர் கைது | Three Arrested With Drugs In Jaffna

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர்
மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்