முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது

நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி
சென்ற கனரக வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை
கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரசடி வீதி ஊடாக மண்ணுடன் சென்ற கனரக வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி
சோதனை செய்தனர்.

இதன்போது, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி
செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.

கைது

இதனையடுத்து, சாரதியை கைது செய்த பொலிஸார் கனரக வாகனத்தையும் மணலுடன்
மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது | Tipper Carrying Sand Arrested Jaffna

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்