முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களவாடப்பட்டுள்ள பொலிஸாரின் வாகனம்

119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க
அதிகாரிகள் பயணித்த திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின்  கண்காணிப்பு ஜீப்  திருடப்பட்டுள்ளது.

ஜீப்பைத் தேட விரிவான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு
தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணை

முன்னதாக, 119 க்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க நான்கு பொலிஸ் அதிகாரிகள்
அடங்கிய குழுவொன்று சென்றுள்ளனர்.

களவாடப்பட்டுள்ள பொலிஸாரின் வாகனம் | Tissamaharama Police Station Patrol Jeep Stolen

 இதனையடுத்து ஜீப்பின் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, அனைத்து பொலிஸ்
அதிகாரிகளும் முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றுள்ளனர்.

அந்த நேரத்திலேயே, குறித்த ஜீப் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்