2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த 26ஆம் திகதி வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகமட் முபாரக் முகமட் பர்ஹத் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 187 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அவர் தனது வெற்றி குறித்து தெரிவிக்கும் போது இரவு நேரத்தை இப்படிதான் பயப்படுத்தினேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில்,

