முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு  (Sri Lanka) 2024 ஓகஸ்ட் முதல் 25 நாட்களில், 143,622 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, இம்மாதம் முதல் 25 நாட்களில் வந்தவர்களில் 19.5% பேர் இந்தியாவில் (India) இருந்து வந்தவர்கள். அந்த எண்ணிக்கை 27,999 ஆக பதிவாகியுள்ளது.

எண்ணிக்கை

மேலும், இங்கிலாந்தில் (England) இருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் (China) இருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் (Germany) இருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் | Tourists To Sri Lanka In 25 Days From August 2024

இந்த நாட்டிற்கு இதுவரை வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,341,681 ஆகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்