முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) மீசாலை பகுதியைச் சேர்ந்த இருவர் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை 51வது படைப்பிரிவு இராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (11) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாவகச்சேரி – மீசாலை
பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது நடவடிக்கையின்போது 213 கிலோ 800
கிராம் எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டன.

யாழில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது | Two Arrested With Kerala Drugs In Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவல்துறை
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது | Two Arrested With Kerala Drugs In Jaffna

மேலதிக விசாரணைகளின் பின்னர்
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்