முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிக்கப்போகும் இரண்டு அரசியல்வாதிகள்

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha vidyaratna) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகமாக மணல் அகழ்வு

“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

சிக்கப்போகும் இரண்டு அரசியல்வாதிகள் | Two Politicians Linked Sand Mining Fraud

இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​விசாரணைகள் நடந்து வருகின்றன.

மேலும் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

இரண்டு முக்கிய அரசியல்வாதிகள்

இந்த மோசடிக்கு இறுதிப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது கடினம் என்று அமைச்சர் கூறினார்.

சிக்கப்போகும் இரண்டு அரசியல்வாதிகள் | Two Politicians Linked Sand Mining Fraud

“இருப்பினும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிகமாக, பல ஒப்பந்தக்காரர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்