முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

புதிய இணைப்பு 

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், அடுத்த 24 மணிநேரங்கள் மற்றும் அதற்குப் பிறகும் பயணிகளின் பயண விருப்பங்கள் குறித்து விரைவாகப் புதுப்பிப்பதற்கு விமான நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித்தளங்கள் அறிவித்துள்ளன. 

இதற்கமைய, விமான நிலையத்தையும் பேடிங்டன் நிலையத்தையும் இணைக்கும் ஹீத்ரோ எக்ஸ்பிரஸ், இன்று இரு திசைகளிலும் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Uk Heathrow Airport Closed

முதலாம் இணைப்பு 

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம், இன்று நள்ளிரவு வரை மூடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திடீர் தீ விபத்து 

இதனால் ஏற்பட்ட மின் தடை காரணமாக விமான நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Uk Heathrow Airport Closed

இதற்கமைய, ஹீத்ரோ விமான நிலையம் இன்று நள்ளிரவு 23.59 மணி வரை மூடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்