முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதாள உலக கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 29 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது | Underworld Gang Was Arrested

சுற்றிவளைப்பு நடவடிக்கை

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் இந்த சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் என கைதான நபர் 39 வயதுடையவர் ஆவார்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 2,379 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்