முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதர்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி
சங்’குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக
வரிகள் குறித்து, அவர் தூதருடன் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு
ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வேலைவாய்ப்பு

அதில், சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை
மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தியதாக கூறியுள்ளார்.

அத்துடன், நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை
ஏற்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று சங்
குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்