அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகர முதல்வர், உள்ளூர் நகர பெண் சட்டத்தரணி
ஒருவருக்கு முறையற்ற ரீதியில் வெளிப்படையான காணொளியை அனுப்பிய நிலையில், தமது
பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வடக்கு டகோட்டாவின் மினோட்டின், முன்னாள் முதல்வரான டேம் ரோஸ் என்பவர், தனது
மதிய உணவு இடைவேளையின் போது முறையற்ற காணொளியை, சட்டத்தரணி ஸ்டெபானி
ஸ்டால்ஹெய்முக்கு தவறாக’ அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில், குறித்த தவறுக்கு தாம் பொறுப்பேற்ற நிலையில், நஉடனடியாக அதை
சரிசெய்ய முயற்சித்தபோதும், அது முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தவறுதலாக அனுப்பட்ட காணொளி
குறித்த முன்னாள் முதல்வர், அந்த காணொளியை தமது நண்பிக்கு அனுப்புவதற்கு
பதிலாகவே தவறுதலாக பெண் சட்டத்தரணிக்கு அனுப்பியுள்ளார்.