முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முஸ்லிம் பெயர்களில் உலாவும் தமிழர்கள்! செவ்வந்தி விவகாரத்தில் மறைக்கப்படும் மர்மம்

இசாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் பல
அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின்றன.

அதுமட்டுமல்லாமல் அண்மைய நாட்களில் கைதானவர்களின் பெயர்பட்டியலை பார்க்கும் போது சலீம், ஜேகே பாய் போன்ற பெயர்களை பார்க்ககூடியதாக உள்ளது.

அவர்களை தேடிச்சென்றுபார்த்தால் சிங்களவர்கள் அல்லது தமிழர்களாக இருக்கின்றனர்.

2009இற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கென்று அறம், வாழ்வியல் போன்ற அம்சங்கள் இருந்தது.

ஆனால் 2009இற்கு பின்னர் தென்னிலங்கையிலுள்ள விசமிகள் சிலர் ஈழத்தமிழர்களை கட்டமைத்து நடத்தை பிறழ்வான விடயங்களை முன்வைக்க முயன்றுள்ளார்கள்.

இதன் பின்னணியில் இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பெயர்வைக்கும் பின்னணியில் சுரேஸ் சாலே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தவிடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்