முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலை தேடுவோருக்கு றீ(ச்)ஷாவின் கடதாசி கைத்தொழிற்சாலை வழங்கும் அரிய வாய்ப்பு

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் கடதாசி கைத்தொழிற்சாலை (Reecha Paper) வழங்குகின்றது.

இதற்கமைய, உற்பத்தி மேற்பார்வையாளர்கள், இயந்திர இயக்குனர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகிய வெற்றிடங்களுக்கு ஆட்கள் கோரப்படுகின்றார்கள். 

எனவே, மேற்படி தொழிற்துறையில் ஆர்வமுள்ளவர்கள், நாளையதினம் (11.10.2024) காலை 10.00 மணியளவில் கைத்தொழிற்பேட்டை, அச்சுவேலியில் அமைந்துள்ள காகித தொழிற்சாலையில் நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

எதிர்பார்க்கப்படும் தகைமைகள் 

மேலும், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் வெற்றிடத்திற்கு, 30 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 5 வருடங்களிற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருக்கும் நபர்களை றீ(ச்)ஷா எதிர்பார்க்கின்றது.

வேலை தேடுவோருக்கு றீ(ச்)ஷாவின் கடதாசி கைத்தொழிற்சாலை வழங்கும் அரிய வாய்ப்பு | Vacancy In Reecha Paper Company Jaffna

அதேவேளை, இயந்திர இயக்குனர்கள் வெற்றிடத்திற்கு, 24 வயதிற்கு மேற்பட்டவராகவும், 2 வருடத்திற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருப்பவர்களும் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைக்கு, 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், தொழில் பழகுவதற்கு ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில், குறித்த வேலைவாய்ப்புக்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்று கொள்வதற்கு 076 141 9331 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு  றீ(ச்)ஷா அறிவுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்