கேங்கர்ஸ்
சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் இதற்கு முன் தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் என இதுவரை பல படங்கள் வெளியாகி உள்ளது. இவை அனைத்திலும் நகைச்சுவை வேற லெவலில் இருந்துள்ளது.
அதன் பின், இவர்கள் இருவரும் இணைந்து 13 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படமும் பண்ணவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஏக்கம் இருந்தது.
அதை போக்கும் வகையில், சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


டிராகன் பட வெற்றி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு அடித்த ஜாக்பாட்.. வேற லெவல்
இத்தனை கோடியா?
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளது.


