முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாகல ரத்நாயக்கவின் உயரடுக்கு வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை காணொளி எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாகல ரத்நாயக்கவின் உயரடுக்கு வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி | Video Of The Vehicle Sagala Ratnayake Arrested

உயரடுக்கின் வாகன தொடரணி

கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு வந்திருந்த போது உயரடுக்கின் வாகன தொடரணியை காணொளி எடுத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்