முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம்

Courtesy: Harrish

மன்னாரில் (Mannar) அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி (வர்த்தக பழம்) மற்றும் நுங்கு ஆகிய பழங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஈடுபாட்டை காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள்
பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சாணக்கியன் - பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு

சாணக்கியன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு

தர்பூசணி கொள்வனவு

இந்நிலையில் உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளதை அடுத்து மக்கள்
அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகின்றது.

மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம் | Watermelon And Nungu Sales Are Booming In Mannar

இதேவேளை நுங்கு சர்பத் போன்ற இயற்கையான பானங்களை பருகுவதாகவும் மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர்
மற்றும் வெளியூர் வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம் | Watermelon And Nungu Sales Are Booming In Mannar

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு! மனம் வருந்தும் நிலை

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்