முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி அமெரிக்காவை (USA) எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

நேற்றையதினம் (21) இடம்பெற்ற நடந்த இந்த போட்டியில் மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இந்த நிலையில், மேற்கிந்திய அணி பந்துவீச்சாளர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அமெரிக்கா 128 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சு

பந்து வீச்சில் ஆண்ட்ரே ரசல் (Andre Russell) 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதோடு சுழற்பந்துவீச்சாளர் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இலகுவான இலக்கை விரட்டிய மேற்கிந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ‌‌‌‌ஷே ஹோப் (Shai Hope) – சார்ல்ஸ் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி | West Indies Vs Usa T20 World Cup 2024

ஹோப் அதிரடியாக விளையாட, சார்ல்ஸ் நிதானமாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 67 ஓட்டங்கள் எடுத்தது. சார்ல்ஸ் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் அதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரனும் அதிரடியை தொடர்ந்தார்.

இறுதியில் மேற்கிந்திய அணி அணி 10.5 ஓவர்களில் 130 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்