மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வசதி
இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

