முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீன கப்பலை தொடர்ந்து இலங்கை நகர்வெடுத்துள்ள இந்திய கப்பல்கள்

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘அபிராஜ்’ மற்றும் ‘வைபவ்’ ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த இரண்டு இந்திய கப்பல்களும் காலி துறைமுகத்தை நோக்கி பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பயிற்சிகள்

இந்திய கடலோர காவல்படை கமாண்டர் நவ்தேஜ் சிங் சோஹல் மற்றும் கமாண்டர் எஸ். சுஜித், இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

சீன கப்பலை தொடர்ந்து இலங்கை நகர்வெடுத்துள்ள இந்திய கப்பல்கள் | Why Did Two Indian Ships Arrive At Colombo Port

இந்த விஜயத்தின் போது தீயை அணைத்தல் மற்றும் சேதத்தை கட்டுப்படுத்துதல், கடல் மாசுபாட்டை எதிர்த்து போராடுதல் போன்றவற்றில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சவால்கஅளிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு சவால்கள்

மேலும், இலங்கை கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு கப்பலுக்குள் பிரவேசித்து அதன் உட்புறத்தை அவதானிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சீன கப்பலை தொடர்ந்து இலங்கை நகர்வெடுத்துள்ள இந்திய கப்பல்கள் | Why Did Two Indian Ships Arrive At Colombo Port

அத்துடன், பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும் இலங்கை கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இந்த விஜயங்கள் வெளிப்படுத்துவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு இந்தியக் கப்பல்களும் டிசம்பர் 27ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்பட உள்ளன.

இதேவேளை,  சீனாவிற்கு சொந்தமான ‘பீஸ் ஆர்க்’ என்ற மருத்துவமனை கப்பல் ஒன்று நேற்று முன்தினம் (24) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்