முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பயிற்செய்கையினை நாசம் செய்யும் காட்டு யானைகள்

கிளிநொச்சி (kilinochchi) கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட ஊரியான் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையினை காட்டு யானைகள் நாசம் செய்துள்ளன.

குறித்த சம்பவம் நேற்று (03.07.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், குறித்த
பயிர்செய்கைகளை தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழித்து வருகின்றன.

கிளிநொச்சியில் பயிற்செய்கையினை நாசம் செய்யும் காட்டு யானைகள் | Wild Elephants That Destroyed Crops In Kilinochchi

விவசாய நிலங்கள் பாதிப்பு

இதன்போது, பெருமளவிலான விவசாய
நிலங்கள் அழித்து நாசம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்