முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடரும் அநுரவின் ஆட்டம் : சிஐடியில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இதனடிப்படையில் இன்று (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம்

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகனான யோஷித ராஜபக்சவும் (Yoshitha Rajapaksa) இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தொடரும் அநுரவின் ஆட்டம் : சிஐடியில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர் | Wimal Weerawansa To The Cid Today

இதனுடன், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் (Wimal Weerawansa) இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்