முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஏழு கிராம் 750
மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது | Woman Arrested With Ice In Kilinochchi

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்