முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெள்ளவத்தையில் துயர சம்பவம் – பெண்ணொருவர் பரிதாபமாக பலி

கொழும்பில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார்  விசாரணை

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் துயர சம்பவம் - பெண்ணொருவர் பரிதாபமாக பலி | Woman Dies Hit By Train In Wellawatte

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்