முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிகீரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு நேர்ந்த கதி

உலக பாரம்பரிய தளமான சிகீரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகீரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவெல்லையை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சிகீரியாவுக்கு சுற்றுலா

குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சிகீரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிகீரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு நேர்ந்த கதி | Woman Graffitied The Sigiriya Wall Was Arrested

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்