முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13 பெண்கள் உட்பட பலர் கைது! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

களுத்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு(25) வத்துவ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 3 வயது குழந்தையை கையில் ஏந்தியபடி ஒரு பெண் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 

அத்துடன், 1,000,000 ரூபாவிற்கும் அதிகமான பணம், இரண்டு சீட்டுத் தொகுப்புகள் மற்றும் இரண்டு பாய்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

13 பெண்கள் உட்பட பலர் கைது! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் | Women Who Involved In Gambling Arrested

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்