முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுவிட்சர்லாந்தில் இருந்து பாடுவதற்கு இந்தியா சென்ற ஈழத்து இளைஞனின் எதிர்காலம்

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஈழத்தமிழரான பிரசாந்த் என்ற இளைஞனின் எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது. 

இந்திய தொலைக்காட்சிகளுள் ஒன்று நடாத்தி வரும் பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், நடுவராக இயங்கி வரும் பிரபல பின்னணி பாடகரான விஜய் பிரகாஷ் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். 

குறித்த நிகழ்ச்சியை பார்வையிடக் கூடிய சுவிட்ஷர்லாந்தில் இருக்கும் அதிகாரிகள் பிரசாந்த் தொடர்பில் நல்ல முடிவு ஒன்றினை எடுக்குமாறு விஜய் பிரகாஷ் கோரியுள்ளார். 

மேலும், குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும், சுவிட்ஷர்லாந்தில் இருக்கும் அதிகாரிகளை நோக்கி கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்