முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குச்சவெளி பிரதேச செயலாளர் பதவிக்கு புதிய நியமனம்

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளராக சியாவுல் ஹக் பதவியேற்றுக் கொண்டார்.

குறித்த நியமனம் இன்றையதினம்(10) வழங்கப்பட்டுள்ளது.

சியாவுல் ஹக், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செலாளராக கடமையாற்றி வந்தார்.

முக்கிய உயர் பதவிகள்

ஏறாவூரை சேர்ந்த இவர் பல முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளார். 

குச்சவெளி பிரதேச செயலாளர் பதவிக்கு புதிய நியமனம் | Ziaul Haque Appointed As Kuchavali Secretary

இதேவேளை, முன்னாள் குச்சவெளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே. குணநாதன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து குறித்த வெற்றிடத்துக்கே சியாவுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்