முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்துள்ள புதிய சாதனை

இந்திய(India) அணி ரி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளது.

அதாவது,
இந்தியா, சிம்பாப்வே(Zimbabwe) அணிகளுக்கு இடையேயான 3 ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம், ரி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று(10) நடைபெற்றது.

புதிய சாதனை

அதற்கமைய, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.

ஜிம்பாப்வே சார்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

zim vs ind score

இதனை தொடர்ந்து களமிறங்கிய சிம்பாப்வே அணி ஆரம்பத்தில் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்தது.

எனினும், அடுத்து ஆடிய டியான் மியர்ஸ் – கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர்.

முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்தியா சார்பில் வோஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் 142 வெற்றியுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 111 வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்