பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் 8 சீசனில் இந்த வாரம் ஒரே ஜாலி டாஸ்க்காக உள்ளது.
Freeze Task இந்த வாரம் நடந்து வருகிறது, போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வர எல்லோரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
செம பளார் விட்ட விஜயா, எதுவும் செய்யாத மனோஜ், அதிரடி காட்டிய ரோஹினி… சிறகடிக்க ஆசை புரொமோ
காதலி என்ட்ரி
இந்த நிலையில் சீரியல் நடிகரும், பிக்பாஸ் 8 போட்டியாளருமான அருணின் காதலியும், சீரியல் நடிகை, பிக்பாஸ் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா வீட்டிற்குள் வந்துள்ளார்.
தனது காதலியை கண்டதும் அருண் அப்படியே எமோஷ்னலாகிவிட்டார்.
இதோ அவர்களின் அழகான தருணத்தின் வீடியோ,