முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாஸாக ஓடும் குடும்பஸ்தன் திரைப்படம்… 5 நாள் முடிவில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

குடும்பஸ்தன்

நடிகர் மணிகண்டனின் நடிப்பில் வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் குடும்பஸ்தன்.

நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளார்.

சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புதிய மைல்கல்லை எட்டிய சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்... வாழ்த்தும் ரசிகர்கள்

புதிய மைல்கல்லை எட்டிய சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்… வாழ்த்தும் ரசிகர்கள்

கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியாகியுள்ள இப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மாஸாக ஓடும் குடும்பஸ்தன் திரைப்படம்... 5 நாள் முடிவில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | 5 Days Kudumbasthan Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் ரூ. 1 கோடியும், 2வது நாளில் ரூ. 2.2 கோடி என நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 9.9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்