முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா! கணவரின் பின்னணி என்ன தெரியுமா

பிரியங்கா – வசி திருமணம்

கடந்த சில தினங்களுக்கு முன் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. வசி என்பவரை பிரியங்கா தேஷ்பாண்டே கரம்பிடித்தார். இது காதல் திருமணம் ஆகும்.

இலங்கை அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா! கணவரின் பின்னணி என்ன தெரியுமா | Vj Priyanka Husband Vasi Political Background

41 வயதில் திருமணம் குறித்து பேசிய நடிகை த்ரிஷா.. அருகில் சிம்பு, கமல்.. வைரலாகும் வீடியோ

பிரியங்காவின் திருமணம் நடந்த பின் அவருடைய கணவர் வசி குறித்து பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. DJ ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார், சீரியல் தயாரிப்பாளர் என பல தகவல்கள் வெளிவந்தத சூழலில், தற்போது மற்றொரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

வசியின் அரசியல் பின்னணி 

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர். இலங்கை திருகோணமலையில் அவரது குடும்பம் வசித்து வருகிறார்கள். இலங்கை வாழ் தமிழகர்களிடையே மிகவும் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான மறைந்த இரா. சம்பந்தனின் தங்கையின் மகன் தான் பிரியங்காவின் கணவர் வசி.

இலங்கை அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா! கணவரின் பின்னணி என்ன தெரியுமா | Vj Priyanka Husband Vasi Political Background

இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலைநிகழ்ச்சிக்காக இலங்கை செல்வது வழக்கம் தான்.

இலங்கை அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா! கணவரின் பின்னணி என்ன தெரியுமா | Vj Priyanka Husband Vasi Political Background

அப்படி சென்று வந்த நேரத்தில் தான் பிரியங்காவிற்கு வசி நண்பராக அறிமுகமாகியுள்ளார். அந்த நட்பு பின் காதலாகி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது என தகவல் கூறுகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்