அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கான ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது.
ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
கண்ணை சுற்றி கருவளையம் இருக்கா! இதை மட்டும் செய்யுங்கள் உடனே நீங்கிவிடும்
முடி உதிர்வு
முடி உதிர்விற்கு தீர்வு என பயன்படுத்தும் இரசாயன கலவைகள் முடியை மேலும் பாதிக்கலாம்.
அந்தவகையில், முடி உதிர்தல் பிரச்சினைக்கு இயற்கையாக முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என பார்க்கலாம்.
கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்
தீர்வு
கொய்யா இலையானது, முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
கொய்யா இலை1 கைப்பிடியுடன் முட்டை மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலவையாக்கவும்.
இந்த கலவையை உச்சந்தலை முதல் முடி முழுவதும் தடவி பின் 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கழுவலாம்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தி வர புதிதாக முடி வளர ஆரம்பிக்கும்.
சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்
[EKTPGSD
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |