முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூட்டு வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்! உங்களுக்கான ஒரே தீர்வு

இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான்.

அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டு நோய்களின் காரணமாக விளங்குகிறது.

இன்றைய வேலைமுறை இளையரையும் பாதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆய்வில், 50க்கு மேற்பட்ட பெண்களில் 21.8% பேர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான வலிக்கான தீர்வில்லாமல் நீங்களும் தவிப்பவரா?

ஒரே தீர்வு

இதற்கு தீர்வாகத்தான், ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் நோக்குடன் ஓர்த்தோ ஷீல்ட் மூட்டு வலி நிவாரணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

safe joint pain oil Sri Lanka

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி இயற்கை மூலிகைகளின் பயன்படுத்தி IBMBB உடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட்….

100% இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஓர்த்தோ ஷீல்ட், பழைமையான ஆயுர்வேத மருத்துவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து, விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறது.

இவை வலியை விரைவாகக் குறைத்து, மூட்டுகளை மென்மையாக்குகின்றன.

விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணம் இதன் தனித்துவமான கலவை, வலியின் மூல காரணத்தை நிவர்த்தி செய்து, விரைவாக உறிஞ்சப்பட்டு, நீண்டகால ஆறுதலை வழங்குகிறது.

மூட்டு வலி நிவாரணி

இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 90% வாடிக்கையாளர்கள் ஓர்த்தோ ஷீல்ட் பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும், இது கீல்வாதம், மூட்டு விறைப்பு மற்றும் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

அத்தோடு ஸ்டீராய்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் இல்லாத இந்த மருந்து, எரிச்சல் இல்லாத, பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்கிறது.

ayurvedic treatment for knee pain

நீங்கள் தொழிலுக்காக பொது இடங்களுக்கு இல்லது நிறுவனங்களுக்கு செல்பவராயின் பயமின்றி ஓர்த்தோ ஷீல்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏனைய நிவாரணிகளை போன்று விரும்பத்தகாத வாசகனை இன்றி தூய நறுமணத்துடன் ஓர்த்தோ ஷீல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் இயற்கையான மணம் மற்றும் எண்ணெய் இல்லாத தன்மை, இதை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குகிறது.

 சிறந்த பலன்

இந்த ஓர்த்தோ ஷீல்ட்டை, உடலில் பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்த பலனை பெற்றுத்தரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கையளித்துள்ளனர்.

best herbal cream for joint pain

பெற்றுக் கொள்வதற்கு,
நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் www.fadnals.lk,வழியாக பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த நிவாரணி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவட்களுக்கு சிறந்த பயனை பெற்றுத்தரும்.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள்(18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்) இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: 070 60 300 30

மேலதிக தகவல்களுக்கு www.fadnals.lk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.