முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்!

கடந்த காலங்களில் இருந்த சுகாதார அமைச்சர்களை கருத்திற் கொண்டு தற்போது இருக்கும் சுகாதார அமைச்சர் தனது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் தேங்காய் உடைத்து போராட்டமொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று(1) சுகாதார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.

மேலும் தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது பிணையில் வெளியில் வந்துள்ளார்.

அவருக்கு சட்டரீதியாக தண்டனை கிடைத்து 17 வருடங்கள் சிறைத் தண்டனை பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள காணொளிளை பார்க்கவும்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்