முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க… ஏழு நாட்களில் மாற்றம்..!

தற்போது உடல் எடை அதிகரிப்பது ஆண், பெண் என வேறுபாடின்றி அனைவர் மத்தியிலும் இருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதனால் பலர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

இவ்வாறு பெரும் பிரச்சினையாக மாறியுள்ள உடல் எடையை பின்வரும் சில உணவு பழக்கங்கள் மூலம் சுலபமாக தீர்க்க முடியும்.

அதன்படி, அன்றாடம் நமது உணவு பழக்கத்தில் பின்பற்ற கூடிய சில உணவுகளை பார்கலாம்.

காலை உணவு

காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் உடன் எழுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்கும்.

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க... ஏழு நாட்களில் மாற்றம்..! | Diet Tips To Lose Weight In 7 Days In Tamil

மதிய உணவு 

மதிய உணவின் போது அதிக காய்கறிகள் சேர்த்து உண்பது நல்லது. அத்துடன் சூப் போன்ற உணவை எடுத்து கொள்வதும் உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க... ஏழு நாட்களில் மாற்றம்..! | Diet Tips To Lose Weight In 7 Days In Tamil

இரவு உணவு

இரவு உணவாக சூப் அல்லது தானிய உணவு உட்கொள்வது நல்லது. அத்துடன் இரவு உணவுக்கு பின் பழங்கள் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உணவு சமிபாடடைய உதவும்.

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க... ஏழு நாட்களில் மாற்றம்..! | Diet Tips To Lose Weight In 7 Days In Tamil

இதேவேளை, சிற்றுண்டி உணவு உட்கொள்ளும் போது பழங்கள் மற்றும் சியா விதை சேர்த்த பானங்கள் அருந்துவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க... ஏழு நாட்களில் மாற்றம்..! | Diet Tips To Lose Weight In 7 Days In Tamil

மேற்குறிப்பிட்டவாறு உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் ஏழு நாட்களிலேயே உடலில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்