முகத்திலுள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்காக அழகு சாதன நிலையங்களுக்கு சென்று பெருமளவில் பணத்தை செலவழிக்கின்றோம்.
ஆனால் இதற்கு நல்ல தீர்மானமாக இலகுவில் குணப்படுத்த நல்ல வழியாக வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஃபேஸ் பேக் உள்ளது.
தேவையான பொருட்கள்
- துளசி இலைகள்
- புதினா இலைகள்
- வேப்ப இலைகள்
- எலுமிச்சை
- மஞ்சள்
தயாரிக்கும் முறை
- முதலில் எலுமிச்சையில் இருந்து சாறு எடுக்கவும்.
-
அனைத்து இலைகளையும் மிக்ஸியில் அரைக்கவும்.
-
அது ஒரு பேஸ்ட் போல இருக்கும் அதில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.
- இந்த கலவையை ஒரு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவவும்.
-
15 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபேஸ் பேக் முற்றிலும் உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.
- மேலும் மஞ்சளும் வேப்ப இலைகளும் ஒரு சுத்தமான கிருமி நாசினியாகும்.
-
அதனால் அதனை ஃபேஸ் பேக்காக செய்து முகத்தில் அப்ளை செய்வது நல்லது.