முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவில் இருந்து செயற்படுத்தப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

சுமார் 3 மில்லியன் ரூபாய் வரை சிறுநீரகங்களை (kidney ) விற்பனை செய்யும் மோசடி ஒன்று,
இந்தியாவில் இருந்து நடந்து வருவதாக இலங்கை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின்
செயலாளர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.

தேசிய உறுப்பு தானம் செய்பவர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது
மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரகம் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய் வரை

இவர்கள் முதன்மையாக உள்ளூர் தேயிலைத் தோட்டங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை
குறிவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து செயற்படுத்தப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Illegal Kidney Transplant Scam India

இந்த மோசடியில் பயன்படுத்தப்படும் சிறுநீரக மாற்று முறை முற்றிலும்
நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்குத் தெரிந்தவரை, ஒரு சிறுநீரகம் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய்
வரையிலான விலை வரம்பில் விற்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கான வசதி

இந்தத் தொடர் மோசடியை தடுக்கும் விதமாக, தொழில்முறை மருத்துவர்களின் ஆதரவுடன்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை முறையான மற்றும் சட்டப்பூர்வ முறையில்
செயற்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து செயற்படுத்தப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Illegal Kidney Transplant Scam India

இதன்படி, தற்போதுள்ள இறந்த – தானம் செய்பவர் திட்டத்தைத் தொடர்வது மற்றும்
நாட்டில் உயிருள்ள – தானம் செய்பவர் திட்டத்தை நெறிமுறையாக நெறிப்படுத்துவது
என்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜாசிங்க கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுக்குத்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளுடன் பதினொரு
மருத்துவமனைகள் உள்ளதாகவும் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்