முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வந்த இந்தியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடைய இந்தியப் பிரஜை என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்த நபர் நேற்று மாலை 04.15 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-315 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இலங்கை வந்த இந்தியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது | Indian Aarested In Katunayake Airport

சந்தேக நபரான பயணியிடமிருந்து 02 கிலோகிராம் 832 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்