முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியான அம்சங்களுடன் களமிறங்கவிருக்கும் ஐபோன் 17 வகைகள்: வெளியானது அறிவிப்பு

அப்பிளின் (Apple)  ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் தொலைபேசிகள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 (iPhone 17) தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன

குறித்த விடயத்தினை அப்பிள் வல்லுநரான மிங் சி கியூ (Ming-Chi Kuo) தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டு அப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் (RAM) வழங்கப்படும் என்று கியூ கூறியுள்ளார்.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது இருக்கும் என்றும் குறிப்பாக இவை மிக மெல்லியதான அமைப்பை கொண்டு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடியான அம்சங்களுடன் களமிறங்கவிருக்கும் ஐபோன் 17 வகைகள்: வெளியானது அறிவிப்பு | Iphone 17 Pro Max Feautures 

அத்துடன், இந்த  ஐபோன் 17 வகைகளில், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 (iPhone SE4) போன்றவை இடம்பெற்று இருக்கும் என்றும் இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கியூ குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் (vapor chamber) வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்