ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்பாகி நடைபெற்று கொண்டு வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 46 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
ரி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி
புள்ளிப்பட்டியலில் மாற்றம்
இதில் நேற்று(28)நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூருவும், ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஏற்கனவே புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி 4வது இடத்திற்கும், 4வது இடத்தில் இருந்த லக்னோ அணி 5வது இடத்திற்கும் மாற்றம் அடைந்துள்ளது.
ஐபிஎல் 2024: புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்!
நிகர ஓட்ட விகிதம்
ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் நிகர ஓட்ட விகிதத்தின் (ரன் ரேட்) அடிப்படையில் கடைசி இடத்திலேயே உள்ளது.
இதில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
.@rajasthanroyals are inching closer to the #TATAIPL playoffs 👊
Will they remain at top of the table after 70 games? 🤔 pic.twitter.com/TKLVbchLZB
— IndianPremierLeague (@IPL) April 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |