முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேசத்தில் பெரும் நெருக்கடி! 2028இல் இலங்கைக்கு இரு சிக்கல்கள்

யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இதுவரை காலமும் பல்வேறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அதன்போது, அவர் யாழ். செம்மணியில் உள்ள மனித புதைகுழிக்கு சென்று பார்வையிட்டார். 

அதனை தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு அழிக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் எனவும் நீதி வேண்டும் எனவும் கோரி அவரிடம் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கிடையில், இவ்விடயம் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாக மாறுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய  ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்