முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லெபனானுக்கு செல்லும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வேலைக்காக லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் நிலவும் பதற்ற நிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்கள் பதிவு செய்யப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

லெபனானுக்கு செல்லும் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Sri Lankan Migrantion To Lebanon Will Be Stopped

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள்

சுமார் 7,400 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் காரணமாக தற்போது லெபனானில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்