முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விருந்தகங்களுக்கான இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

விருந்தகங்களுக்கான (Hotel) இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
எடுத்து வருவதாக வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், இந்தத் துறையில் ஒரு
நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க பல முன்பதிவு தளங்களை அறிமுகப்படுத்த
உள்ளூர் நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை. நடத்தி வருவதாக
கூறியுள்ளார்.

விருந்தக இணைய முன்பதிவு

Booking.com உள்ளிட்ட தற்போதைய தளங்கள் இலங்கையில் அதிகார பூர்வமாக பதிவு
செய்யாமல், வரிகளை செலுத்தாமல் செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

விருந்தகங்களுக்கான இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை | Steps To Regulate Online Booking Sites For Hotels

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள இலங்கையர்கள் குழு,
விருந்தக இணைய முன்பதிவுகளில் ஏகபோகத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு
பகுதியாக, மாற்று OTP அடிப்படையிலான தளத்தை உருவாக்கியுள்ளது என்றும் ஹேரத்
தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்