13 ஆம் திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை ஜே.வி.பியினர் ஒழிப்பதற்கான முழு வேலைப்பாடுகளையும் மேற்கொள்வார்கள் எனவும், இது தமிழ் சமூகத்தினருக்கான பின்னடைவாக மாறும் என்றும்,பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் டதெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜேவிபி கூட்டணியின் பிரதான கோட்பாடு என்பது இந்திய எதிர்பபை மையப்படுத்தியது.
இன்றுவரை அவர்களின் கோட்பாடு எதுவும் மாறவில்லை.
மேலும் இதனை தமிழர்கள் கவனமாக உற்றுநோக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,