முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மட்டுவில் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட வசந்த சமரசிங்க

யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய
நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ்.மாவட்டத்தின், தென்மராட்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மட்டுவில்
பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று முன்னாள் பிரதமர்
மகிந்த ராஜபக்சவினால் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக
வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளது.

இந்தநிலையில் எந்தவொரு வர்த்தக
செயற்பாடும் இடம்பெறவில்லை.இதனையடுத்து, குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை
வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான
சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடல்

இந்த விஜயத்தின்
போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி
பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள்
கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மட்டுவில் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட வசந்த சமரசிங்க | Wasantha Mp Visit Economic Center Madduvil

இதன்போது, யாழ் மாவட்ட செயலகத்தில்
பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும்
அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை
இந்த அரசாங்கமும் இரண்டு தடவைகள் இதனை பார்வையிட்டுள்ளார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.