முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம்

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

குறித்த மூவரும் இன்றையதினம் (05.07.2024) காலையை
சென்றடைந்தனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது-34),அவரது பிள்ளைகளான அனுஜா
(வயது-08),மிஷால் (வயது-05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு
தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம் | 3 Members Of Same Family Sought Refuge In India

தகவல் அறிந்த கடற்பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து
விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச்
சென்றனர்.

மூவரும் இந்தியா செல்வதற்கு படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம் | 3 Members Of Same Family Sought Refuge In India

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்