முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில்,
இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு,
அமைதி, நீதி உட்பட 17 இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் வகையிலான
இலக்குகளை முன்வைத்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள்

இதன்படி நேற்று வெளியி;டப்பட்ட பட்டியலில், மொத்தம் 193 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா, 67 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள்,
முதன்முறையாக இந்தியா இடம்பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை | Sri Lanka Overtakes India United Nations Rankings

கடந்த ஆண்டு இந்தியா 109ஆவது இடத்திலும், 2023ல் 112ஆவது இடத்திலும்
தரப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த வரிசையில், சீனா, 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும்,
அமெரிக்கா, 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன.
தரவரிசையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை முதல்
மூன்று இடங்களை பிடித்துள்ளன.

பூட்டான், 74வது இடத்தையும், நேபாளம், 85வது இடத்தையும், பங்களாதேஸ் 114வது
இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதேபோல், கடல்சார் அண்டை நாடுகளான மாலைத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள்
முறையே 53 மற்றும் 93வது இடங்களையும் பிடித்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்