முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று இராணுவத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடையில், முன்னாள் இராணுவ, முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கர்ணாகொட, முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். 

இவர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், பயணத்தடை மற்றும் பிரித்தானியாவில் சொத்து முடக்கம் என்பனவற்றை மேற்கோள் காட்டி அறிவிப்பு விடுத்துள்ளது. 

அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரால், இந்த அறிவிப்பு ஒரு அரச ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த நால்வர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க யுத்த களத்திலிருந்த இவர்களின் முகங்கள் இன்னும் அனைவரின் மனதில் நிச்சயம் இருக்கும். 

இதற்கிடையில் பிரித்தானியா விதித்துள்ள இந்த தடை உள்ளிட்ட விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்